பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கிய ஸ்டார் குரு சேரிடபுள் பவுண்டேஷன் நிறுவனர். டி. குருசாமி!!
மதுரை : திருமங்கலம் ராயபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் ஸ்டார் குரு சேரிடபுள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் ரப்பர் என எண்ணற்ற பொருட்கள் வழங்கி மகிழ்ந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக