தசாபுஜ பத்திரகாளி அம்மனுக்கு யாகத்துடன் நன்னீராட்டு விழா!!


அரக்கோணம்  பழனி பேட்டை அங்காளம்மன் ஆலயம் அருகில் ஸ்ரீ தச புஜ பத்திரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இங்கே மாசி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு யாகத்துடன்  நன்னீராட்டு விழா நடைபெற்றது காஞ்சி சங்கராச்சி பீடாதிபதி விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் நல்லாசியுடன் நடந்தது விழாவினை மணி குருக்கள் தலைமை யில்  சத்யா மகேஷ் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக முன்னாள் நகரம் என்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மீனவர் அணி செயலாளர் செல்வம் கலந்து கொண்டார் மேலும் ஜெ.ரவி திலிப் சரவணன் செல்வம் பொறியாளர் இளையராஜா எஸ்எல்ஆர் சரவணன் மற்றும் தூக்கு காவடி வடிவேல் உட்பட தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!