குழந்தைகளை வைத்து தேர்தல் பிரச்சாரம்! விஜய் கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு!!

ராமநாதபுரம் மாவட்டம்,குழந்தைகளை வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விஜய் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர். மலர்விழி மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

ராமநாதபுரம், சுமைதாங்கி கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை வைத்து முழக்கமிட வைத்ததாக மலர்விழி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!