திமுக கூட்டணிக்கு ஆதரவு! பழ.நெடுமாறன் அறிவிப்பு!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு!

தஞ்சையில் நடந்த செயற்குழுவில் “தமிழ்மொழி மற்றும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் பாசிச பாஜகவிற்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!