ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..!' உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான் !
'ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..!' உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான்
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க முயற்சிக்கிறது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து உலக நாடுகள் கவலையில் உள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக