குடியாத்தம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றவர்க்கு பாராட்டு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி ஆனையாளராக பொறுப்பு எற்றுக்கொண்ட  கே.எம்.தனலட்சுமி அவர்களை வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர் மற்றும் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சரகுப்பம்  மு.சேகர் அவர்கள் தலைமையில் 18/03/2026 இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் உடன் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்டோம்.

கோப்பும்பட்டி மோ.பழனிவேலன் சமூக சேவகர் இயற்கை வேளாண்மை ஆர்வலர் மாநில செய்தி தொடர்பாளர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!