நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சர்கள்"!!

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சர்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்" 

இந்த உலகத்திலேயே நன்றிகெட்ட அரசியல்வாதி எடப்பாடிதான்" 

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!