இன்று தீர்ப்பு!!
கடந்த 2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் தந்தை-மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட வழக்கு
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது மதுரை மாவட்ட நீதிமன்றம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக