ஓ பி எஸ் அணியினர் திமுகவில் இணைந்தனர்!!
தமிழக முதல்வர் முன்னிலையில் ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் நத்தம் நகரச் செயலாளர். சித்திக் அலி தலைமையிலான பலர் நத்தம் பேரூராட்சித்தலைவர். சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக