“இபிஎஸ்-க்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச்செயலாளராக ஏற்கனவே பாஜக தேர்வு செய்துவிட்டது” -முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!
இபிஎஸ் மாற்றப்படுவார்!
மதுரை மாவட்டம்,“எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச்செயலாளராக ஏற்கனவே பாஜக தேர்வு செய்து வைத்துள்ளது.
தேர்தலுக்குப் பின் அவரை மாற்றிவிடுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் முன்பே அவரை மாற்றியிருப்பார்கள்”
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக