கூட்டணி குறித்து காங்கிரஸ் முடிவு எடுக்காவிட்டால் மாநிலங்களவை வேட்பாளர்களை திமுக அறிவிக்க திட்டம்!!
4 இடங்களில் ஒன்றிணை தேமுதிகவிற்கு ஒதுக்க திமுக முடிவு
திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினராக்க திமுக திட்டம்.
ஒருவேளை காங்கிரஸ் முடிவை அறிவிக்காவிட்டால் 3வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக