காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்!!


2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:*

*காங்கிரஸ் கட்சி*

1. பொன்னேரி (தனி)

2. திருபெரும்புதூர் (தனி)

3. சோளிங்கர்

4. உதகமண்டலம்

5. ஈரோடு கிழக்கு

6. அறந்தாங்கி

7. கடலூர்

8. மயிலாடுதுறை

9. காரைக்குடி

10. சிவகாசி

11. திருவாடனை

12. திருவைகுண்டம்

13. நாங்குநேரி

14. குளச்சல்

15. விளவங்கோடு

16. கிள்ளியூர்

17. வேளச்சேரி

18. ஊத்தங்கரை (தனி)

19. துறையூர் (தனி)

20. கவுண்டம்பாளையம்

21. ஆத்தூர் (தனி)

22. பென்னாகரம்

23. சிங்காநல்லூர்

24. அம்பாசமுத்திரம்

25. கிருஷ்ணகிரி

26. உசிலம்பட்டி

27. சங்கரன்கோவில்

28. மேலூர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!