தேனி மாவட்டம், வைகை அணை மண் கடத்தல். விவசாயிகளுக்கு வழங்கிய அரசு மண் திட்டம் தற்காலிக நிறுத்தம்!!

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் அரசு விவசாயிகளுக்கு தூர்வாரும் பணிக்காக வழங்கிய மண் திட்டத்தை வணிக நோக்கத்திற்காக பலர் தவறாக பயன்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய மண் திட்டத்தை நிறுத்தம் செய்துள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!