மதுரைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி கள ஆய்வு ஏற்பாடுகள்!!
மதுரைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி கள ஆய்வு ஏற்பாடுகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டார். மற்றும் காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் அறநிலைத்துறை துணை ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக