சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர். அமுலு விஜயன் அவர்களிடம் ததீஒமு மாநில துணைத் தலைவரும், வேலூர்- திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தோழர். வே. குபேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர். பி. காத்வராயன் மாவட்ட  துணை தலைவர். கே. சாமிநாதன் மாவட்ட குழு உறுப்பினர். பி. குணசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் போர்ணாம்பட்டு, குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர். சி.சரவணன், குடியாத்தம் தாலுகா செயலாளர். எஸ். சிலம்பரசன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!