குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேல்பட்டி சாலை .செருவங்கி.அருகே பறக்கும் படையினர்.C.வட்டார வளர்ச்சி அலுவலர். மணிவண்ணன் தலைமையில். தலைமை காவலர். சத்தியபாலன். பெண் காவலர். இந்துமதி ஆகியோர் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்
பூட்டு தாக்கு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த நித்தியானந்தம் மகன் சதீஷ்குமார் வயது 41 என்பவர் Air gun. துப்பாக்கியுடன் இருந்ததை கண்டறிந்தனர்.
இதைக் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சதீஷ்குமாரை ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட சதீஷ்குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகள், மகன் உள்ளனர் என்று தெரிய வருகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக