புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை ரூரல் ஆர்கனைசேஷன் (ஆர்டிஒ) தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. 

ஜெர்மன்நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் பிஜார்னே, ஜோசப்பின் ஆகியோர் பொதுமக்களுக்கு போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆர்டிஒ. தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தை வேல் செய்திருந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!