குடியாத்தத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அமுலு விஜியன் தலைமை தாங்கினார்.

குடியாத்தம் நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். 

இந்நிகழ்ச்சியில் கேஸ் விலை உயர்வு தட்டுப்பாடு குறித்து ம் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ் அரசு ஆட்டோ மோகன் சுமதி மகாலிங்கம் புவியரசி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!