தூத்துக்குடி: குளத்தூர் அருகே இயற்கை உபாதை கழட்டி சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! கொலை!!
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சுப்புராஜ் என்பவரின் மகள் 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காட்டு பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடித்துக் கொலை மாணவியின் உறவினர்கள் குளத்தூர் போலீசாரை கண்டித்து சாலை மறியல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக