நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!
நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் R. வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சயனபுரம் கிராமம் ரோட்டுத் தெரு மற்றும் சயனபுரம் (ADC) நாகவேடு மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு கழக கொடியேற்றி, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, 500 நபருக்கு அன்னதானம் மற்றும் கழக வேட்டி சர்ட் வழங்கினார். இதில் நெமிலி ஒன்றிய துணைச் செயலாளர்கள். A. சீனிவாசன், வழக்கறிஞர் M. தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள், க.தே. தனசேகர், C. G. சண்முகம், K. சுரேஷ், J. தசரதன், R. எல்லப்பன், வழக்கறிஞர்கள். குமரகுரு, E. டில்லி, S. ராஜேஷ், K. வெங்கடேசன், கிளைச் செயலாளர்கள். S. E. B. சேட்டு, பாபு, சதீஷ், புவனேஸ்வரி, சுந்தர், ரகுமான், சாந்தி தேவராஜ், துளசி, கந்தன், பாலு, ஒன்றிய இளைஞரணி அணி அமைப்பாளர்கள். S. தினகரன், J.
மணிகண்டன், கருணாநிதி, P. தனுஷ் பெருமாள், S. சந்துரு, அகவலம். நரசிம்மன், G. V. சதீஷ், தனசேகர், சண்முகம், அர்ஜுனன், தங்கராஜ், முனிராஜ் மற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர், பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர் அணி மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாளை சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக