அதிமுக வேட்பாளர்கள்: முதல்கட்ட பட்டியலில் இடம்பிடித்தவர்கள் யார்?

அதிமுக வேட்பாளர்கள்: 

1. எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி

2. வேப்பனஹள்ளி – கே.பி. முனுசாமி

3. திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்

4. நத்தம் – நத்தம் விஸ்வநாதன்

5. தொண்டாமுத்தூர் – எஸ்.பி. வேலுமணி

6. குமாரபாளையம் – பி. தங்கமணி

7. ராயபுரம் – டி. ஜெயக்குமார்

8. மைலம் – சி.வி. சண்முகம்

9. மதுரை மேற்கு – செல்லூர் கே. ராஜு

10. பாலக்கோடு – கே.பி. அன்பழகன்

11. அரியலூர் – தாமரை எஸ். ராஜேந்திரன்

12. திருப்பரங்குன்றம் – வி.வி. ராஜன் செல்லப்பா

13. நன்னிலம் – ஆர். காமராஜ்

14. வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்

15. விராலிமலை – சி. விஜயபாஸ்கர்

16. கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ

17. திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்

18. சிவகாசி – ராஜேந்திர பாலாஜி

19. மதுரவாயல் – பெஞ்சமின்

20. கலசப்பாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

21. பவானி – கே.சி. கருப்பணன்

22. ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி

23. கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

குறிப்பு: இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பேரில் 16 பேர் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம் மைலம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!