பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் தண்ணீர் கேனில் வாங்கி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் - தீ விபத்தில் வீட்டில் இருந்த மூவர் தீக்காயம்!!

கடலூர்: பண்ருட்டி அருகே பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் 10 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோல் தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்காயம்.

கேனில் இருந்த பெட்ரோலை சிறிய பாட்டிலுக்கு மாற்றும் போது, பக்கத்தில் விளக்கு எரிந்ததாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!