தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு!!தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு!!
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையின்றி ஆதரவு.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்
தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில்,
'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக