அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்.

1) பெரியகுளம் - கதிர்காமு

2) மன்னார்குடி - காமராஜ்

3) திருவையாறு - கார்த்திகேயன்

4) காரைக்குடி - தேர்போகி பாண்டி

5) திருப்பத்தூர் - ஞானசேகர்

6) நாங்குநேரி - இசக்கி முத்து

7) ஒட்டப்பிடாரம் - சுந்தரராஜன்

8) திருச்சி மேற்கு - ராஜசேகரன்

9) சைதாப்பேட்டை - செந்தமிழன்

10) பூந்தமல்லி - ஏழுமலை

11) மடத்துக்குளம் - சி.சண்முகவேல்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!