'தபால் வாக்குக்கு' விண்ணப்பிக்க வேண்டிய நபர்கள் மற்றும் துறைகள்!!
'தபால் வாக்குக்கு' விண்ணப்பிக்க வேண்டிய நபர்கள் மற்றும் துறைகள்!
1) வயது முதிர்ந்த வாக்காளர்கள் *(80+)
2) மாற்றுத்திறனாளிகள்
3) தீயணைப்புத்துறை
4) சுகாதாரத்துறை
5) மின்சாரத்துறை
6) போக்குவரத்துக் காவலர்கள்
7) சிறைத்துறை
8) அரசு போக்குவரத்துக் கழகம்
9) ஆம்புலன்ஸ் சேவைகள்
10) விமான போக்குவரத்து
11) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறை ஊழியர்கள்
12) தேர்தல் தேதியன்று அத்தியவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள்...
ஆகியோர் தபால் வாக்கு செலுத்த தகுதியுடையவர்கள் ஆவர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான '5' நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி (BLO) நிலை அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் வாக்கு சேகரிக்கும் கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
- இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக