திம்மராஜபுரம் தேவர் பீடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர். ஸ்ரீ வைகுண்டம் சுரேஷ் தேவர்!!
திம்மராஜபுரம் தேவர் பீடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் தமிழ் மாநில பொருளாளர் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர் அவர்கள்.
தேவர் அவர்கள் புகழுக்கு களங்கம் விளைவித்த கயவர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் திம்மராஜபுரம் தேவர் பீடம் உள்ள இடத்தில் தேவர் அவர்களின் வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் நிர்வாகிகள் துணை நிற்பதாக ஸ்ரீவை சுரேஷ் தேவர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக