காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகளுக்கு கோட்டாட்சியர். எ.செந்தில்குமார் பாராட்டு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு,  நிர்வா கிகள் தேர்வு குழு கூட்டம் கிளை அலுவல கம் வளாகத்தில் நடைபெற்றது.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வேலூர் வருவாய் கோட்டாட்சியரும் காட்பாடி ரெட் கிராஸ் தலைவருமான அ.செந்தில்குமார் அவர்களை சந்தித்து பாராட்டு பெற்றனர்.

முன்னதாக துணைத்தலைவர் மற்றும் மத்திய அரசின் சட்ட அமலாக்கத் துறை யின் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் மாவட்ட மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகி யோர் தேர்தல் அதிகாரியாக செயலாற்றி தேர்தலை நடத்தினார் பின்வரும் மேலா ண்மைக்குழு உறுப்பினர்கள்  தேர்ந்த தெடுக்கப்பட்டனர் பின்னர் தேர்ந்தெடுக் கப்பட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர் களின் முதலாவது குழு கூட்டம் நடை பெற்றது பின்வரும் நிர்வாகிகள் ஒருமன தாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அவைத் தலைவராக     செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக    வி.பழனிதுணைத் தலைவராக ஆர்.விஜய குமாரி எஸ்.எஸ். சிவவடிவு செயலாளராகவும், வழக்கறி ஞர் வி.பாரிவள்ளல் நியமன துணைத் தலைவராகவும் நியமிக் கப்பட்டார்கள். எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என். ராமச் சந்திரன், அருள்சுடர், ஞான வேல் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வேலூர் வரு வாய் கோட்டாட்சியர் அவர்களை சந்தித்து பேசினர்.  

புதிய நிர்வாகிகள் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர். ஆண்டு பொதுக் குழு கூட்ட அறிக்கையின் செய லாளர். எஸ்.எஸ்.சிவவடிவு வழங்கினார்.

வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் பாராட்டு புதியதாக தேர்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகள் வேலூர் வருவாய் கோட்டாட் சியர் மற்றும் சங்கத்தின் பதவி வழி தலைவர் எ.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்து பெற்றனர் அப்போது அவர் கூறியதாவது புதிய நிர்வாகளை பாராட்டுகின்றேன்.  சேவை செய்வதில் நம் மாவட்டத்தில் காட்பாடி கிளை சிறப் பாக செயல்பட்டதற்காக மகிழ்சியடை கின்றேன்.  நாம் தொடர்ந்து சேவைகளை தொடர வேண்டும் என தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!