விழுப்புரம் அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல்!!
சி.வி.சண்முகத்திற்கு எதிராக!
முன்னாள் அமைச்சர். சி.வி.சண்முகத்திற்கு எதிராக விழுப்புரம் நகர அதிமுக செயலாளர் பசுபதி போர்க்கொடி.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
சி.வி.சண்முகம் தலித் மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், 6 தொகுதிகள் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக