ஆலந்தூரில் வேட்பாளர் இல்லாமல் பரப்புரை செய்த இபிஎஸ்!!

அதிமுக போட்டியிடுவதை மறந்து வாக்கு கேட்ட இபிஎஸ்.

 ஆலந்தூர் தொகுதியில் அதிமுக போட்டியிடுவதை மறந்த எடப்பாடி பழனிசாமி; அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலைக்கும், கூட்டணிக் கட்சி போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அங்கு இன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேச்சு.

ஆலந்தூர் தொகுதியில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!