ப்ரீமியம், தொழில்முறை பெட்ரோல் விலை உயர்வு!!
ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது; சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21.92 உயர்ந்து ரூ.109.56க்கு விற்பனை.
இதற்கிடையே, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசுபிக் பகுதியிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் திட்டம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக