ராமநாதபுரத்தில் காவலர்கள் மற்றும் சின்னா பாய்ஸ் குரூப் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு காவல்துறை வீரர்கள் SP Ramnad Striking Force team மற்றும் சின்னா பாய்ஸ் டீம் மெம்பர்கள் இணைந்து விளையாடிய கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது.
இந்த மேட்சில் காவலர். செல்வக்குமார் 44 பந்துக்கு 93 ரன் எடுத்து 5 சிக்சர் (11) 4 வெற்றி பெற முக்கிய பங்கு வகித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.வெற்றி பெற உறுதுணையாக இருந்த செல்வகுமார் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.G.சந்தீஷ் IPS அவர்கள் பரிசாக ரூபாய் 500 வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக