அறந்தாங்கி அருகே உரிய ஆவணங்கள் இன்றி அளவுக்கு அதிகமாக நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல், தேர்தல் நடத்தும் அலுவலர், கோட்டாட்சியர். அபிநயா நடவடிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழகத்தில் எதிர்வருகின்ற ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்தையொட்டி, தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அருந்தாங்கியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியர் மான அபிநயா தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏகணிவயல் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரித்த போது உரிய ஆவணங்கள் இன்றி, அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை ஏற்றி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த கோட்டாட்சியர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த டிரஸ் லாரியில் 540 நெல்முறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!