புதிய வாக்காளராக பதிவு செய்ய விரும்புகிறீர்களா?
தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளத்தில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதேபோல், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில், Search your Name in vote List-ஐ க்ளிக் செய்து தேவையான விவரங்களை கொடுத்து சரிபார்த்து கொள்ளலாம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக