குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனத்தை. திருடி முயன்றவர்கள் இரண்டு பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி. கிராமத்தில் அப்பகுதி சேர்ந்த ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி முயற்சி செய்தார் இதை பார்த்து கிராம மக்கள் இரண்டு பேரையும் சுற்றி . வளைத்து . பிடித்து பரதராமி போலீசாரிடம் ஒப்படைத்தனர்
பரதராமி காவல் ஆய்வாளர் ராபின்சன். உதவி ஆய்வாளர் சந்திரசேகரன். மற்றும் போலீசார் .2
பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள்
இதில் குடியாத்தம் அடுத்த. தாட்டிமாணபல்லி. மாரியம்மன் கோவில் . சேர்ந்த பாண்டு. என்பவரின் மகன். காந்தி வயது 25. ஆம்பூர் பாங்கி. தெருவை சேர்ந்த . பன்னீர்செல்வம் என்பவரின் மகன் விக்னேஷ் வயது 19 என்றும் . ரெண்டு . இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக