உலக காச நோய் தினம்!!


மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் தினம் இன்று கொண்டாடப்பட்டது. 1882 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி இதே நாளில் காச நோயின் கிருமி மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்னும் பாக்டீரியாவை கண்டறிந்தவர்  ராபர்ட் கோச் என்ற அறிவியலாளர் ஆவார். அதனால் அவர் காசநோய் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் 2012 ஆம் ஆண்டு காசநோய் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது காசநோயில் பல வகை உண்டு அதில்   எக்ஸ்ட்ரா ஃபுல்மோனரி டிபி மிக ஆபத்தானது எந்த மருந்துக்கும் கட்டுப்படாதது இது நுரையீரலைத் தாண்டி மூளை எலும்பு மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் 

   மிலியரி டிபி காசநோய் கிருமிகள் ரத்தம் வழியாக உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பரவும் தன்மை கொண்டது. 75% காசநோய் காற்றின் மூலமாகத்தான் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தகுந்த மருந்துகளும் சத்தான நோய்களுக்கு சக்தி கிடைக்கக்கூடிய உணவுகளை உண்பதன் மூலமாகவும் மருத்துவ முறைகளை சரியாக கையாள்வதின் மூலமாகவும் கண்டிப்பாக காச நோயை குணப்படுத்த முடியும் . 2026 ஆம் ஆண்டுக்குரிய காசநோய் தினத்தின் கருப்பொருள் " ஆம் நம்மால் காச நோயை ஒழிக்க முடியும்" என்பதாகும்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவி பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!