காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் ரத்து!!

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் ரத்து என தகவல்.

மத்திய குழு கூட்டம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!