குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தாலுக்கா குழு செதுக்கரை ஜீவா நகர் கட்சி கிளை சார்பில் கேஸ் விலை உயர்வை கண்டித்து விநாயகபுரம் கூட்ரோட்டில் கண்டன.ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு::எஸ்.சண்முகம் கிளை செயலாளர்.தலைமை தாங்கினார். முன்னிலை: எம்.அண்ணாமலை.. ஜி. மார்கபந்து.. எம். விநாயகம்.. கே. பிச்சாண்டி.. தாலுக்கா செயலாளர்... எஸ். சிலம்பரசன்பேர்ணாம்பட் செயலாளர்.. சி. சரவணன்.நகர செயலாளர்.. வி. குபேந்திரன். கமிட்டி உறுப்பினர்கள்... எஸ். கோட்டீஸ்வரன். . ஐ. கார்த்திகேயன்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்... கே. சாமிநாதன்... பி. காத்தவராயன்.. மாவட்ட குழு உறுப்பினர்... பி. குணசேகரன்.. முல்லைவாசன் . த. மு. எ. ச. தலைவர். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக