புதுக்கோட்டையில் கியாஸ் தட்டுப்பாட்டை குறிப்பிட்ட மதச்சார்பற்ற முற்போடக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,முற்போக்கு கூட்டணியினர் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் இல்லை கியாஸ் சிலிண்டரும் இல்லை என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணமேல்குடி கடை வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக