தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு!!
தேனி மாவட்டம், 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகை அணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்சித் சிங் இ கா பா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அச்சமயம் ஆடிட்டர் சுந்தரம், SSI சத்தியபாமா,ஆர்த்தி கண்ணன் ஏட்டு மற்றும் புகைப்படம் வீடியோ கிராபர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக