திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!!
திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
1.கொளத்தூர்- முக.ஸ்டாலின்
2. சைதாபேட்ட - மா. சுப்பிரமணியன்
3. துறைமுகம்- சேகர்பாபு
4. ஆயிரம் விளக்கு- Dr. எழிலன்
5.மதுரை மத்தி- பழனிவேல் தியாகராஜன்
6. திருச்சி மேற்கு- KN. நேரு
7.மன்னார்குடி - TRB ராஜா
8. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
9. திருப்பத்தூர்- பெரியகருப்பான்
10. ராமநாதபுரம்- காதர் பாட்சா முத்துராமலிங்கம்
11.திருச்சுழி- தங்கம் தென்னரசு
12.மதுரை கிழக்கு- மூர்த்தி
13.தூத்துக்குடி- கீதா ஜீவன்
14. திருச்செந்தூர்- அனிதா ராதா கிருஷ்ணன்
15. பழனி- ip செந்தில்குமார்
16.ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி
17.திருவண்ணாமலை- எவ வேலு
18.குறிஞ்சிப்பாடி- MRK பன்னீர்செல்வம்
19.திருமங்கலம்- சேடப்பட்டி மணிமாறன்
20.குன்னம்- ss சிவசங்கர்
இதுதான் இன்றைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மீதி நாளை வெளியிடபடும்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக