தமிழ் நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!!
தமிழகத்தில் அமலுக்கு வந்த நடத்தை விதிகள்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக