தேனி:அச்சமின்றி, சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு விரிவான அறிவுரைகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B.சினேஹா ப்ரியா., இ.கா.ப அவர்கள் வழங்கினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!