நெமிலி அருகே அரிகல்பாடியில் சிலிண்டர் தட்டுப்பாடு கண்டித்து நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கட்டளையை ஏற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். R. காந்தி அவர்களின் வழிகாட்டுதல்படி மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்.வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைப்படி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அரிகல்பாடியில் சிலிண்டர் தட்டுப்பாடு உண்டாவதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி மதியம் ஒன்றிய திமுக கழக செயலாளர். S. G. C. பெருமாள். தலைமையில் P. சுந்தரம்மாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
நெமிலி மத்திய ஒன்றிய நிர்வாகிகள்: அவை தலைவர். பா. சே. நரசிம்மன் துணை செயலாளர்கள். A. சீனிவாசன் வழக்கறிஞர். M. தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தர வடிவேலு, மாவட்ட பிரதிநிதி C. G. சண்முகம், கா. தே. தனசேகர், K. சுரேஷ், J. தசரதன், R.எல்லப்பன், கிளைச் செயலாளர், வழக்கறிஞர் K. வெங்கடேசன், சதீஷ் வழக்கறிஞர் டில்லி,ராஜேஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்ட கரூணாநிதி,சந்ரு,மாணவரணி து.அமைப்பாளர். தனுஷ் பெருமாள், யுவராஜ் பிரபாகரன் R. ராமமூர்த்தி துளசி தனசேகரன் சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் தமிழ்மாறன் மண்டல செயலாளர். ராணிப்பேட்டை மாவட்டம் வழக்கறிஞர். நாகப்பன் ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர். முத்துவேல், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் K. கோகுல்நாத். மோகன் முன்னாள் ஒன்றிய தலைவர்.
V. சதீஷ் சிட்டிபாபு ,தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர். மதியழகன் வழக்கறிஞர் R. ரவி SDPI கட்சி நிர்வாகிகள் ரஹ்மத்துல்லாஹ் மாவட்ட அமைப்பாளர். சித்திக் மற்றும் ரவிச்சந்திரன், மஸ்தான், டைமன் பாபு ,பாலன், சந்துரு ,அகவல், நரசிம்மன், மணிகண்டன், சதீஷ் மற்றும் மாவட்ட அமைப்பாளர்,
மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், BLA2 , BDA, BLC மற்றும் கழக முன்னோடிகள் அனைத்துக் கட்சி கூட்டணிகளில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக