நத்தம் பகுதியில் வானில் தெரிந்த அதிசய நிகழ்வான சந்திர கிரகணம்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர் பகுதியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வானில் ரெட் மூன் எனப்படும் சிவப்பு நிற சந்திரன் காட்சியளித்ததை நத்தம் புகைப்படக்கலைஞர் சுமார் ஏழு பதினைந்து மணியளவில் பிரவீன் அவர்கள் அறிய நிகழ்வை பிரத்தியேக கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக