வீரபாண்டியில் அறநிலைத்துறையை கண்டித்து நடைபெற்ற போராட்டம்!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வருடம் வருடம் சித்திரைத் திருவிழா நடைபெறும் அப்போ வியாபாரம் செய்வதற்கும் ராட்டினம் பொருட்காட்சியில் வைப்பதற்கு இந்த வருடம் அதிகப்படியான தொகைக்கு ஏலம் விட்டதால் அது பொதுமக்களை பாதிக்கும் என்பதால்  மாவட்ட தலைவர் ராஜபாண்டி அவர்கள் தலைமையில் அறநிலைத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

M. S. பரமசிவம் மாவட்டச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!