புதுச்சேரியில் சசிகலா கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!!

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற தொகுதிகள் விவரம்:

1. நெட்டப்பாக்கம் (தனி)

2. வில்லியனூர்

3. உழவர்கரை

4. இந்திரா நகர்

செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற தொகுதிகள் விவரம்:

1.மங்கலம்

2. பாகூர்,

3. திருபுவனை (தனி).

4. ராஜ் பவன்,

5. ஏம்பலம் (தனி).

6.உப்பளம்,

7. உருளையன்பேட்டை.

8.திருநள்ளாறு.

9.காரைக்கால் வடக்கு.

10. அரியாங்குப்பம்

என கூறப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!