குடியாத்தத்தில் ரோட்டரி சங்கம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் குடியாத்தம் கம்பன் கழகம் குடியாத்தம் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி இன்டர்நேஷனல் உரிய விருதான. தன்னலமற்ற சேவை விருது PDS  J K N பழனி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் கே எம் ஜி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கே எம் பூபதி வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக அபிராமி ராமநாதன், விஐடி துணைத் தலைவர் ஜிவி செல்வம், நல்லம்மை, ராமநாதன், முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், முன்னாள் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி. இராமு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ் ஆர் கே பி அப்பு பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!