மக்கள் மனதில் யாரு நிலவன் டிவி பாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கிறது!!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி மற்றும் இதர கட்சிகள் என மும்முனை கட்சிகள் தேர்தலில் மோதுகின்றன

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர மகளிர் விடியல் பயணம், மகளிர் உதவித்தொகை மற்றும் நான் முதல்வன் என இந்த மூன்று திட்டங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

திமுக கூட்டணி சுமார் 200 முதல்  204 இடங்களில் வெற்றி பெறும் மற்றும் அதிமுக கூட்டணி 25 முதல் 30 இடங்களில் வெற்றி பெறும் என்று மக்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!