புதிய குடிநீர்த்திட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் காரைக்குடி சாலையில் வெள்ளாற்று பாலத்தின் அருகில் புதிய அம்ருத் குடிநீர் திட்டம் 2.0வின் மூலமாக ₹30.58 கோடி செலவில் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார.
நகர் மன்ற தலைவர். இரா.ஆனந்த் , துணை தலைவர். தி.முத்து, மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும், மற்றும் அறந்தாங்கி நகராட்சி ஊழியர்களும் மற்றும் பொதுமக்கள், ஊடக நண்பர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் 23வது நகர் மன்ற உறுப்பினர் மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலைவர்.எஸ்.டி. அசாருதீன் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக