பகுஜன் சமாஜ் கட்சி அரக்கோணம் வேட்பாளராக பா.சுதாகர் அறிமுகம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகரைச் சார்ந்த பா.சுதாகர் பகுஜன் சமாஜ் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக சிறப்புடன் பணியாற்றி வருகிறார் இவர் பல்வேறு பொறுப்புகளிலும் அறவழி போராட்டங்களிலும் நலதிட்ட உதவிகளை வழங்கியும் 18 ஆண்டு காலம் கட்சி பணியாற்றி வருகிறார்  இவருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தனித்தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டார் இதற்கான ஆணையை தேசியத் தலைவர் மாயாவதி நல்லாசியுடன்  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ஆனந்தன் வழங்கினார் அப்பொழுது மாநில பொதுச் செயலாளர்கள் சீனாத் ஆம்ஸ்ட்ராங் பெரியார் அன்பன் உடனிருந்தனர் மேலும் மாவட்ட துணை தலைவர் ஆல்பர்ட் தொகுதி இளைஞரணி தலைவர் குணா நகர் இளைஞர் அணி அமைப்பாளர் ஆகாஷ் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சூர்யா கிரிதரன் எழில் ஆகியோரும்  உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!